- Main Content
- About us
- Resources
- Fees : Head of Account
Republic day celebration held on 26th January 2025 in the Tamil Nadu Information Commission, Chennai.
|
On 22.08.2023, a review meeting was held at Tamilnadu Information Commission's Conference hall with all the officers of the State Information Commission,presided over by Thiru. Md.Shakeel Akhter, I.P.S(Retired),
Chief Information Commissioner. |
![]() |
![]() |
![]() |
|
![]() |
|
|
NFICI meeting at Visakhapatnam-28th Board of Governors and 12th Annual General Body Meeting on 9.9.2023 at Visakhapatnam Andra Pradesh. |
![]() |
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (18.11.2023) தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையர் திரு.Md. ஷகீல் அக்தர், இ.கா.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மனுக்கள் தொடர்பாக அனைத்துத் துறை சார்ந்த தகவல் வழங்கும் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
|
![]() |
![]() |
![]() |
![]() |
தமிழ்நாடு தகவல் ஆணைய கூட்டரங்கில் மாநில தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையர் திரு.Md. ஷகீல் அக்தர், இ.கா.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா கொண்டாடப்பட்டது.
|
|
|
|
|
|
|
|
|
|
|